அன்புள்ள சாரு, நான் மதுரையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கண்டடைந்தேன். உங்களுடைய கட்டுரைகளைப் படித்த பிறகு உங்கள் நாவலை படிக்கலாம் என்று எண்ணி ராஸ லீலா வாங்கினேன். அதை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அது எனக்கு என்றென்றைக்கும் நான் விரும்பிப் படிக்கும் புத்தகமானது. ராஸலீலா படித்து உங்கள் ரசிகன் ஆகி விட்டேன். நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள், இசை, திரைப்படம் என அனைத்தையும் தேடி பார்த்து படிக்க ...
Read more
Published on August 30, 2020 02:36