நாளைய சந்திப்பில் நான் பேச இருப்பதுதான் என் உரைகளில் ஆக முக்கியமானதாக இருக்கும். மூன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அதில் இரண்டரை மணி நேரம் சில ஃப்ரெஞ்ச் இலக்கியவாதிகளைப் பற்றித்தான் பேசுவேன். அதற்கான தேவையிருக்கிறது. அதைத் திறவுகோலாக வைத்துக் கொண்டு நீங்கள் கோபி கிருஷ்ணனை அணுகலாம். வேறு எல்லா எழுத்தாளரையும் அணுகலாம். ஏன், இந்த வாழ்க்கையையும், இந்த உலக மாந்தரையும் கூட அந்தக் கோணத்தில் அணுகலாம். அதில் பேசப்பட இருக்கும் எழுத்தாளர்களின் பெயரை மனதில் குறித்து ...
Read more
Published on August 27, 2020 20:38