நான் பயணம் செல்லும் போது தவறாமல் செய்யும் விஷயம், அங்கே உள்ள டான்ஸ் பார்களுக்குச் செல்வது.  குடிக்க அல்ல.  டான்ஸ் ஆட.  உஸ்பெகிஸ்தானில் என்ன காரணத்தினாலோ டான்ஸ் பார் சென்றாலும் நடனங்களில் கலந்து கொள்ளவில்லை.  சீனி எவ்வளவோ வற்புறுத்தினார்.  அந்தப் பெண்களும் வற்புறுத்தினார்கள்.  ஆனால் அந்த இடங்கள் ரொம்பவும் மலினமாக இருந்ததால் நான் என் வசத்திலேயே இல்லை.  எங்கேயோ ஒரு பிச்சைக்கார நாட்டுக்கு வந்து விட்டாற்போல் இருந்தது.  அது வறுமை மட்டும் அல்ல.  கலாச்சார வறுமை.  அருவருப்பாக ... 
Read more
  
        Published on August 21, 2020 09:03