சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு. சந்திப்புகளை விட கோபி கிருஷ்ணன் சந்திப்பே ஆக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால், இதில் பைத்தியத்தன்மை பற்றியும், அதன் வரலாறு பற்றியும், அதற்கும் கலாச்சாரத்துக்கும் உள்ள உறவு பற்றியும், அதற்கும் அதிகாரத்துக்கும் உள்ள எதிர்வு நிலை பற்றியும், பைத்தியத்தன்மையின் வரலாற்றை எழுதுவதில் மிஷல் ஃபூக்கோவின் பங்களிப்பு பற்றியும், இவை எல்லாவற்றுக்கும் கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள். நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள இயலும். ... 
Read more
  
        Published on August 21, 2020 10:32