என் எழுத்து குறித்து அபிலாஷின் பேச்சை நீங்கள் கேட்டீர்களா? முகநூலில் இருக்கிறது. கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம். என் எழுத்து குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அபிலாஷ் விளக்கம் சொல்லியிருக்கிறார். இது பற்றி விரிவாக எழுத விஷயம் இருக்கிறது. எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை முடித்து விட்டு எழுதுவேன். அபிலாஷின் உரையை அவர் பேசும்போதே கேட்டேன். வெகுவாக ரசித்தேன். பல சந்தேகங்களுக்கு அவர் கொடுத்த பதில் நான் கொடுத்திருக்கக் கூடிய பதில்களுக்கு நேர் எதிர் நிலையில் இருந்தாலும் அவையெல்லாம் ஒப்புக் ... 
Read more
  
        Published on August 16, 2020 22:36