சுமார் ஒரு லட்சம் வார்த்தைகள். எடிட்டிங் பணி. உயிர் நண்பன். முந்தாநாள் முடித்தேன். இப்போது கடைசியாகத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முடித்து விடுவேன். தினமும் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியதாயிற்று. மராமத்துதானே என்று நினைத்தேன். அப்படி இல்லை. மொழிபெயர்ப்பு என்பதால் மொழியில் அதிகவனம் செலுத்த வேண்டியதாயிற்று. பூச்சிக்கு எழுத படை மாதிரி இருக்கின்றன விஷயங்கள். நாளை எல்லாம் வரும். ஆச்சரியம் என்னவென்றால், நான் மௌனமானதும் வாசகர்களும் மௌனம். ஒரு மின்னஞ்சல் இல்லை. ... 
Read more
  
        Published on August 14, 2020 17:07