ரொம்ப காலத்துக்குப் பிறகு இங்கே வருவது போல் உள்ளது.  எடுத்த வேலை இன்னும் முடியவில்லை.  இன்று காலை நாலு மணிக்கே எழுந்து கரதலையாக உட்கார்ந்து முடித்து விடுவோம் என்று ஆரம்பித்தேன்.  எடுத்ததுமே ஆப்பு.  வேர்டில் இருந்த ஃபைலைத் திறக்க முடியவில்லை.  எர்ரர் என்று வந்தது.  மணி நாலு.  என் பையன்கள் முத்துக்குமாருக்கும் பாக்யராஜுக்கும் மெஸேஜ் கொடுத்தேன்.  எழுந்தவுடன் அழையுங்கள்.  ஒன்பது மணிக்கு முன்னதாக அழைக்க மாட்டார்கள் என்று தெரியும்.  இருந்தாலும் கொடுத்து வைத்தேன்.  எடிட்டிங் வேலையை முடித்து ... 
Read more
  
        Published on August 15, 2020 05:15