ஒரு முக்கியமான எடிட்டிங் பணியினால் பூச்சி வரவில்லை. ஆனால் எழுத எக்கச்சக்கமாகக் கிடக்கிறது. நாளை அந்தப் பணி முடிந்து விடும். நாளையிலிருந்து நமது ஃபாக்டரி ஆரம்பித்து விடும். அதற்கு இடையில் நீங்கள் படிக்க, நான் குமுதத்தில் எழுதி வரும் தொடரின் சில அத்தியாயங்களைத் தருகிறேன். 25 ஆண்டுகளாக – ஏன், அதற்கு மேலேயே இருக்கும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் போய் வர வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்து வந்தது. அது என்ன லட்சியம்? கனவு ...
Read more
Published on August 11, 2020 08:09