கோபி கிருஷ்ணனின் படைப்புகளுக்குள் நான் இன்னும் நுழையவில்லை. பதினைந்து தேதிக்கு மேல் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பிக்கலாம். புத்தகம் நற்றிணையில் கிடைக்கிறது. ஒரே தொகுப்பு. மின்னூல் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இணையத்தில் கிடைத்தவரை நாலைந்து கதைகளின் லிங்க்கை நேற்று கொடுத்திருந்தேன். வளன் அரசு கோபி பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஃபூக்கோவின் Madness and Civilization போலத் தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட மிக முக்கியமான ...
Read more
Published on August 04, 2020 22:50