பல வாசக நண்பர்கள் க.நா.சு. பற்றிய என் உரையின் பதிவைக் கேட்டு எழுதி வருகின்றனர். ஒரு ஐம்பது பேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 47 பேர் இதுவரை சாருஆன்லைனுக்கு சந்தா அல்லது நன்கொடை அளிக்காதவர்கள். ஒவ்வொருத்தருக்காக நான் வேலை மெனக்கெட்டு “கட்டணம் இல்லாமல் அனுப்புவதில்லை; இதுவரை கட்டணம் இல்லாமலேயே இருபது ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறேன். இனிமேல் கட்டணம் வாங்குவதாக முடிவு செய்திருக்கிறேன். கட்டணம் வாங்காமல் இருந்தால் உரையின் பதிவை நான் நம்முடைய இணைய தளத்தில் நான் ... 
Read more
  
        Published on August 02, 2020 22:26