உரை கேட்க வந்து விட்டு ஏற்கனவே நூறு பேர் வந்து இடம் பிடித்து விட்டதால் இடம் இன்றித் திரும்புகின்றவர்கள் சுமார் நூறு பேர் இருக்கும். அதைத் தவிர்க்க நூறுக்கு மேற்பட்டவர்களை இணைக்கும் வசதியைப் பெற முயன்றோம். 20 டாலர் தானே என்று பார்த்தால் 20 டாலரை அழுத்தி உள்ளே போனால் 200 டாலர் என்கிறான். இந்தியர்களிடமிருந்து அமெரிக்கர்களும் கற்றுக் கொள்கிறார்கள் போல. அதனால் பழையபடியே நூறு பேர்தான் பங்கேற்க இயலும். ஆனால் பங்கேற்க இயலாதவர்கள் எனக்கு எழுதினால் ... 
Read more
  
        Published on July 22, 2020 18:27