ஜெபமாலையில் 108 மணிகள் இருக்கும். 108 இந்திய மரபில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய மரபு என்பது இந்து, பௌத்தம், சமணம். சித்தர் மரபில் அண்டமும் பிண்டமும் என்பார்கள் இல்லையா, அண்டம் உங்களுக்குத் தெரியும். பிரபஞ்சம். பிண்டம் சரீரம். அந்த சரீரத்தையும் பிரபஞ்சத்தையும் இணைப்பது சரீரத்தில் உள்ள 108 புள்ளிகள். வர்மம், மர்மம் என்றும் சொல்வார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் அடிப்படையும் இதுதான். சரீரத்தில் 108 புள்ளிகள் உள்ளன. தலை முதல் கழுத்து வரை 25, ...
Read more
Published on July 20, 2020 01:52