மேறகு ஐரோபபிய சிநதனைப பரபபில இயஙகும அறிவுஜீவிகளுககு நேருவின மீது அதீத விமரசனப பாரவை இருபபதைக கடநத மூனறு மாத உரையாடலகளில எனனால உணர முடிநதது (சில அதிரடியான விதிவிலககுகள உணடு; முடிநதால இனனொரு பதிவில). அரசு இயநதிரததிறகுள இயஙகும ஒருவர அவவியநதிரததின வனமுறை ஆயுதஙகளைப பயனபடுததும நிலைககு ஆளாகிறார. அநத நிலையே அவரை காநதியததிலிருநது விலக வைததுவிடுகிறது எனறு ஒரு சிலர கருதது கொணடிருநதாரகள. நேருவுககு காநதியைத தாணடிய தனிதத அடையாளம உணடு, ஆனால அதே நேரததில காநதிககு நெருககமாக அவரை வைககாமல வேறு யாரை வைகக முடியும?...
Published on May 27, 2019 05:13