மேலேயிருந்து பூக்கொட்டி அவர்கள் நன்றி சொல்கிறார்களாமாம்கீழே நின்று மேலே ஹெலிகாப்டர்களைப் பார்த்து கைதட்டி அவர்களுக்கு இவர்கள் பதிலுக்கு நன்றி சொல்கிறார்களாமாம்இந்தக் காசில் வெண்டிலேட்டர்கள் வாங்கி இருக்கலாம்என்னென்னவோ செய்திருக்கலாம்என்பதெல்லாம் உண்மைதான் என்பது கடந்துஇத்தனை சிரமங்களுக்கு இடையேயும்இன்னுமொரு சிரமமாகஇந்தப்பூக்களை சுத்தம் செய்யும்துப்புரவு பணியார்களின் வேதனை குறித்தானதோழர்
கருப்பு கருணா வின் வேதனை கலந்த கோவத்தில்அவர் கரம்பற்றி நானும் இணைகிறேன்
Published on May 04, 2020 10:02