தினமும் கொரோனா தொற்று குறித்த பட்டியல் வருகிறதுஒருநாள் கூடுகிறதுஒருநாள் குறைகிறதுநீங்கள் தருகிற புள்ளிவிவரங்களில் எமக்கேதும் அய்யமில்லைசோதித்துதான் சொல்கிறீர்கள்ஆனால் யாரை சோதிக்கிறீர்கள்?ஏதோ ஒருவகையில் நலமின்மை காரணமாக சிகிச்சைக்காக உம்மிடம் வருபவர்களை கொரோனா தொற்றியிருந்தால் கணக்கில் சேர்க்கிறீர்கள்பிறகு அவரோடு சம்பந்தப்பட்டவர்களை சோதிக்கிறீர்கள்தொற்றிருந்தவருக்கு நலமின்மை ஏற்படாது உம்மிடம் சிகிச்சைக்காக உம்மிடம் வராதிருந்தால்அவரும் கணக்கில் இல்லைஅவரோடு தொடர்புடையோரும் கணக்கில் வரப்போவதில்லைவருபவர்களில் இருந்து சோதனையைத் தொடங்காமல்தேடிச்சென்று சோதிக்கத் தொடங்கும்போதுதான் நிலவரம் தெரியும்
29.04.2020
Published on May 01, 2020 20:03