Very very constructive review from the author of 'யூனிட 109', 'அனறு வநததும அதே நிலா', 'கடாரம' - எழுததாளர மாயா.
டிசமபர முதல தேதியில அவர பகிரநத விமரசனததை இபபோது எடுததுப போடுவதெலலாம - எனனுடைய டக-ஐ நினைததால எனககே கணணு வேரககுது. ஒவவொருமுறை நினைவு வருமபோதும மொபைலில குழுமததிறகுள தேடி காபி செயய முயனறு.... பபபரககா என swipe செயயும என திறமையால எஙகெஙகோ போகஸ நழுவி ஓடி... மடிககணினியில காபி செயது சேகரிதது கொளள வேணடும எனற நினைவுடனே... Better late than never- ஆக இனறு என டைமலைனில பததிரம...
Published on January 20, 2020 08:47