சமீபததில உறவினர வீடடுத திருமணததிறகுச செனறிருநதோம. உளளே நுழையுமபோதே எணணறற ஒளி விளககுகள ஜொலிகக, தேவலோகம போல மிளிரநதது திருமண மணடபம. வாசலிலேயே இரு வீடடு பெறறோரகளும நினறு இருகரம கூபபி விருநதினரகளை மலரநத முகததுடன வரவேறறு உபசரிககும காலமெலலாம மலையேறிப போயிருகக, ஈவனட மேனேஜமெனடடின ஒரே மாதிரி சீருடை அணிநத பெணகள செதுககி வைதத புனனகையுடன பனனீர தெளிதது வரவேறறாரகள.
Read more »
Published on May 15, 2019 18:53