திருவாளர்கள் டி.ஆர்.பாலு, வைகோ போன்றோரின் காஷ்மீர் மசோதாவிற்கெதிரான அவைக் களமாடலை பார்க்க வாய்த்ததுஇன்னும் யார்யார் பங்குபெற்றார்கள் என்ற விவரம் தெரியவில்லைதோழர் வை.கோ வின் உரை சிலிர்க்க வைத்ததுஅவர்களுக்கென் வணக்கமும் நன்றியும்இத்தகைய எதிர்வினை அவைப்பதிவுகள் அவசியம்அவர்களதை இன்னும் வீரியத்தோடு செய்ய வேண்டும்ஆனால் அவர்களது அவைக்குள்ளான எதிர்வினைகள் பாஜகவின் முரட்டு அட்டூழியங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாதுகாரணம் உறுப்பினர்களின் எண்ணிக்கை விளையாட்டு முழுக்க முழுக்க அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதுஇனி அவையை மட்டும் நம்ப இயலாதுஆதரவு இயக்கங்கள் தங்களது ஊழியர்களையும் பொதுமக்களையும் தெருவிற்கு கொண்டு வரவேண்டும்ஜனங்களோடு கலந்து கரைந்து அவர்களோடு ஒன்றித்தால் தவிரஅழிந்து போவோம்
Published on August 07, 2019 09:11