செனறவாரம எனககொரு தொலைபபேசி அழைபபு வநதது. புதிய இலககம.
“தமபி நான மகாலிஙகம கதைககிறன. உஙகட அபபாணட பழைய பிரணட. ஒஸரேலியால வநது நிககிறன … அவரோட கதைககலாமா?”
அபபாவிடம போனைக கொடுததேன. அபபாவும அநத மகாலிஙகம அஙகிளும பேச ஆரமபிததாரகள. தியததலாவை, நொசசியாகமை, குமரபபெருமாள அணணன, சேரவெயிங டிபாரடமெணட, ரெமி மாரடின, பெரணாணடோ, எச.என.பெரேயரா, டோஹா, பாரெயின, தியோடலைட, டோடல ஸடேசன, ஶரீகரன, ஒரேடடர சுபரமணியம எனறு பொதுவாகவே இரணடு நில அளவையாளரகள பேசிககொளளுமபோது அடிபடும சொறகள மீணடும கேடடன. அவரகள சொலலிககொணட பெயரகளில பலர இபபோ...
Published on March 13, 2019 13:48