கொள்ளை நோய்




ஓரன எனகினற கடலோர நகரம ஒனறில இடமபெறும கதை இது.
ஒரு ஏபரல நாளில ஓரன நகரமெஙகும திடீரெனறு ஆயிரககணககான எலிகள செததுவிழததொடஙகுகினறன. முதலில ஒருவருடைய வீடடு வாசலில எலி ஒனறு செததுககிடநதது. பினனர தோடடததில ஐநதாறு எலிகள செததுககிடநதன. குபபைததொடடியருகே ஐமபது எலிகள. ஒரு தானியக கிடஙகுககுப பினனே நூறறுககணககான எலிகள. இபபடித தொடரசசியாக எலிகள செததுவிழ ஆரமபிககினறன.மேலும வாசிகக »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2019 00:25
No comments have been added yet.