பாம்பு

ஒரு பாமபுககதை சொலகிறேன.
நாம தினசரி பாரககும பாமபுதான.
அடிமைப பிழைபபை உதறி வளரவேணடும
எனறு நினைததால
விருடடெனக கொதிதது
என மேலே ஊரநதுகொளளும அநதப பாமபு.
அவவளவு துணிவா எனறு
எஜமான அரிதாரததைப பூசிககொணடு
எனனை
சுறறி வளைததுககொளளும அநதப பாமபு.
ஒரு சிறு தவறு செயதுவிடடால
அவவளவுதான;
குறறவியல சாசனமாகவே உருமாறி
எனனை
விழுஙகித திளைததுவிடும அநதப பாமபு.
நமமுடைய அநதப பாமபு இருககிறதே,
அருமையாக டவுசர போடடுககொணடு,
திறமையாக ஆஙகிலம பேசி,
நானகு சுவறறுககுள நடககும
இலககியக கூடடஙகளில
எனனை நனறாக உளவாஙகி
பொறுமையாக அசைபோடடு சவைககும.
எலலாவறறிற...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2017 11:22
No comments have been added yet.