உணரப்படுகிறமாதிரி எதுவும் நடந்திருக்கக்கூடாதுஒருக்கால் அது உண்மைதான் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும்இன்றைய நான் என்பது அவர் இல்லாமல் இல்லைஇங்கு “நான்” என்பது என்னை மட்டும் சுட்டும் ஒருமையும் அல்ல. அது பன்மைஎழுத்திலக்கியத்தையும் பேச்சிலக்கத்தையும் அரசியல் படுத்தியதில் அவரது பங்கு அலாதியானதுதிரை இலக்கியத்தை அரசியல்படுத்தியதிலும் அவரது பங்கு அசாதரணமானதுதமிழ் மண்ணின் இன்றைய நிலையில்ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய கல்வி நிலையில்பெண்களுக்கான ஒதுக்கீடுஇட ஒதுக்கீடுsca உள் ஒதுக்கீடுஅனைத்திலும்அவருக்கான பங்கு உண்டுகொஞ்சம் அழுது கரைந்துதான் நன்றி சொல்ல முடியும்உண்மையெனில் கொஞ்சம் அதை செய்து கொள்கிறேன்இல்லையெனில் கொஞ்சம் மகிழ்ந்து கரைகிறேன்
#சாமங்கவிந்த புள்ளியில்
30/07/2018
Published on August 04, 2018 22:32