ஒரு பின்னிரவில் சுமியின் (
Sumathy Thangapandian) பக்கத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
இது,இது,இதுதான் சத்திய ஆவேசம் என்பது.”இந்தப் பிள்ளை உசிரோடு இருக்கானா சுமி? செத்துடலாம்போல் இருக்கு”“தெரியலடா பையா, உன் கையைப் பற்றிக் கொள்கிறேன்” என்றார்இந்தக் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும்இருக்கிறானா இல்லையா என்ற அச்சத்தை எம்முள் விதைத்திருக்கிறீர்கள் பாருங்கள் அதுதான் பாசிசத்தின் மெல்லிசான விளக்கம்நாசமாப் போங்கடா
Published on May 26, 2018 21:59