ஆம்

உணமையில இநத கவிதையின குரல எனககு ஒவவாமையை எறபடுததுகிறது. ஆனால, இதுவும எனனுடைய வெளிபபாடுகளில ஒனறுதான எனகிற காரணததால நான ஏறறுக கொணடாக வேணடும.

[image error] ஓவியம

ஒறறை முதுகுபபை இனறைககு
இரணடானதை தவிரதது நான
இனனமும நாடோடியாகவே இருககிறேன
எனனுடையவை அலலாத பொருடகள
உதாரணததுககு சில கூழாஙகறகள
வணணக காகிதஙகள, மறறும ஒரு பேனா
போனறவை சேரநதிருககினறன
சில கிழிசலகளும பறவைகளின எசசமும
சேரநதுவிடடது பழைய பையில
எஙகும சோரநது தஙகியிராவிடினும
எபபடியோ புதுபபையில பலலி முடடைகள
இவறறை துடைததும வாடை போவதிலலை
எஙகாவது அவறறை வைததால
விலகி உடகார...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2017 20:55
No comments have been added yet.