Anitha Rajkumar's Blog

December 18, 2019

review for my novel "samarpanam" by amirtha seshadri.

Thanks to Amirtha Seshadri for her review on my 4th novel for amazon pentopublish competition.
உங்களை போன்ற வாசகர்கள் ரெவியூ அண்ட் கமெண்ட் தான் எழுத்தாளர்களுக்கு உண்மையான சன்மானம்,பரிசு.நன்றி
உங்கள் பல்வேறு வேலைகளுக்கு இடையே ரெவியூ கொடுத்தமைக்கு நன்றி.
உங்களுக்கு கதை பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.

சமர்ப்பணம்- அனிதா ராஜ்குமார
Stalking மற்றும் பெண்களுக்கு எதிராக வன்முறை எப்படி எதிர்கொள்வது பற்றிய கதை.
பழி ஒரிடம் பாவம் ஓரிடம் இதற்கு மிக உதாரணம் ராம்சந்திர. கூடா நட்பு, அதை விட அவர்கள் எப்படி பட்டவர்கள் என தெரியாமல் பழக இவன் மட்டுமல்லாமல், இவன் தொடர்புடைய எப்படி பாதிக்கபடுகிறார்கள். உயிருடன் இருக்கும்போதே தான் இறந்த்தாக காட்டிகொள்ளும் கொடுமை. அதுவும் கெட்டவனாக.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய். கௌதம், ராக்கி, விஷ்ணு என எல்லோரும் கவர்ந்தாலும், கடைசியில் ஒட்டுமொத்த பார்வையும், அனுதாபமும் ராமிடம் .
அஞ்சலி உணர்வுபூர்வமாகவும், புத்தியாலும் எதிரிகளை வெல்லுகிறாள்.
ஆனால் இத்தனை அட்டுழியங்கள் செய்தவற்களுக்கு உடனடி மரணம் என்பதை ஏற்க முடியவில்லை.

dear friend--கிளைமாக்ஸ் உடனே மரணம் என்பது ஏற்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்.ஒரு கேரக்டர் மிகவும் வலி தரும் எலும்பு புற்று நோயில் பாதிக்கப்பட்டு நான்கு சுவற்றுக்குள் கதறி தான் உயிர் போகிறது.
இன்னும் இருவரின் முடிவு ஓவர் டோஸ் இல்லை.கொலை.செய்த பாவத்திற்கு அங்கே ஒருவர் அவர்களுக்கு மனுநீதி சோழன் போல் தண்டனை கொடுத்திருக்கிறார். அதை செய்தது யார் என்பதற்காக தான் "சின்ன கண்மணிக்குள்ள"என்ற பாடலை கொடுத்திருக்கிறேன்.
யார் கையால் மரணிக்க கூடாதோ,அவர் கையால் அவர்கள் இருவருக்கும் மரணம்.
இதை விட பெரிய தண்டனை இருந்து விட முடியாது என்று நினைத்தேன்.தவிர ஓவெர்டோஸ் என்பது துடி துடித்து மூச்சு விட முடியாமல்,"wooden chest syndrom",ஒவ்வொரு உறுப்புகளாய் செயல் இழந்து இறப்பது.
ஓவர் ராக சொன்னால் மக்களால் ஏற்று கொள்ள முடியாதோ என்ற தயக்கம்.
சரிசெய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.

https://www.amazon.in/%E0%AE%9A%E0%AE...

thank for your love and support
with love
honey
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2019 21:01