Sayanthan Kathir's Blog, page 2

February 17, 2021

அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்

“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அருள்குமரன்களும், அற்புதங்களும்தான் ஈழத்தின் அசலான முகங்கள் என்று தோன்றுகிறது. விடுதலைக்காக போராடும் இயக்கங்கள் கூட துரோகமும், வக்கிரமும், வெறியுமாக திரிவதை பார்க்கும்போது மனிதம் மீதான நம்பக்கையே அற்று போகிறது. மனித மனத்தின் […]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2021 11:04

அஷேரா! ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்

சயந்தன் அண்ணாவின் மற்றுமொரு நாவல். ஆதிரையே அவரது படைப்புகளில் உச்சம் என்பதே என் கருத்து. இந்த நாவலின் பின்னும் அது மாறாது காணப்படுகிறது. மீண்டும் Non-linear முறையிலான கதைசொல்லும் பாங்கினை கையில் எடுத்துள்ளார். அருள்குமரன், அற்புதம் ஆகியோரின் வாழ்வின் பின்னலாக கதை வளர்ந்து செல்கிறது. ஈழத்து யுத்தத்தின் தார்மீக நோக்கம், அதன் வலிகள், வடுக்கள், சகோதரப் படுகொலைகள் போன்றதனைத்தினையும் முன்னைய படைப்புகளிலேயே அதிகம் பேசிவிட்டதனால் அதைத் தவிர்த்து / குறைத்து மனிதர்களின் மனப்போராட்டங்களை பிரதான விடயமாக்கி நாவலை […]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2021 10:59

Sayanthan Kathir's Blog

Sayanthan Kathir
Sayanthan Kathir isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Sayanthan Kathir's blog with rss.