Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following B.R. Ambedkar.

B.R. Ambedkar B.R. Ambedkar > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 211-218 of 218
“சாதி அமைப்பைப் பாதுகாக்க, சிலர் உயிரியல் கருத்துகளைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். இனத் தூய்மையையும் ரத்தத் தூய்மையையும் காப்பதே சாதியின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது. இனவியலாளரின் கருத்தோ வேறு மாதிரி இருக்கிறது. கலப்பற்ற ஒரு மனித இனம் எங்கும் இல்லை. இதுவரையில் உலகின் எல்லா பகுதிகளிலும் எல்லா இனங்களுக்கிடையிலும் கலப்பு இருந்தே வந்துள்ளது என்று அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, இந்துக்களுக்கு இது முற்றிலும் பொருந்தும். ‘இந்திய சமூகத்தில் அந்நியர் கலப்பு’ என்னும் நூலில் திரு. பந்தார்க்கர் கூறுகிறார்: “அந்நியக் கலப்பு இல்லாத சாதியோ, வகுப்போ இந்தியாவில் இல்லவே இல்லை. சத்திரிய வகுப்பினரிடையே மட்டுமல்ல; தங்கள் சாதி எவ்வித அந்நிய ரத்தக் கலப்புக்கும் ஆளாகவே இல்லை என்கிற ஆனந்த மாயையிலே ஆழ்ந்து கிடக்கிற பார்ப்பன சாதியிலும்கூட, அந்நிய ரத்தக் கலப்பு இருக்கவே செய்கிறது.”
B.R. Ambedkar, Annihilation of Caste
“It is better to be ridiculed for too great a credulity than to be ruined by too confident a sense of security.”
B.R. Ambedkar, Pakistan or Partition of India
“आप किसी भी ओर मुंह कीजिए। जाति एक ऐसा राक्षस है, जो आप का रास्ता रोकेगा ही नहीं, बल्कि काटेगा भी। जब तक आप इस दैत्य का वध नहीं करते, आप न राजनीतिक सुधार कर सकते हैं और न ही आर्थिक सुधार।”
B.R. Ambedkar, Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“வீட்டில் என் சகோதரிகள்தான் துணிகளை துவைத்துச் சலவை செய்து வந்தனர். சதாராவில் சலவைத் தொழிலாளர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. சலவையாளர்களுக்குப் பணம் கொடுக்க சக்தியற்றவர்களும் அல்ல நாங்கள். ஆனால் நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதால்தான் என் சகோதரிகள் துணிகளைச் சலவை செய்ய வேண்டிய நிலை இருந்தது, எந்த ஒரு சலவையாளரும் தீண்டத்தகாதவர்களின் துணியைச் சலவை செய்ய முன்வரமாட்டார். என் மூத்த சகோதரிதான் எங்களுக்கு முடிவெட்டவும், சவரம் செய்யவும் செய்தார். எங்களுக்கு முடி வெட்டுவதன் மூலம் அவர் ஒரு கைதேர்ந்த முடிதிருத்துபவர் ஆகிவிட்டார். முடிதிருத்தும் தொழிலாளிகள் சதாராவில் இருக்கத்தான் செய்தனர், அவர்களுக்கு கொடுக்கப் பணமும் எங்களிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அந்த முடிதிருத்துபவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு முடிதிருத்த சம்மதிக்க மாட்டார்கள்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“व्यक्ति की सामाजिक स्थिति अक्सर अपने आप में शक्ति और सत्ता का स्रोत कैसे बन जाती है, यह उस प्रभाव से स्पष्ट है, जो महात्मा लोग आम आदमी के मानस पर छोड़ते हैं। भारत में करोड़पति क्यों फूटी कौड़ी भी न रखने वाले साधुओं और फकीरों की आज्ञा का पालन करते हैं?”
B.R. Ambedkar, Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“உலக வரலாற்றின் இந்தக் கட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு அரசியல் சட்டத்தில் புதிதாக என்ன இருக்கப்போகிறதென நீங்கள் கேட்கலாம். நூறாண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவிலான அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து வேறுபல நாடுகளும் தங்களுடைய அரசியல் சட்டங்களை எழுத்து வடிவிலாக்கிக்கொண்டனர். இந்தச் சட்டத்தின் உள்ளடக்கம் என்னவாக இருக்கவேண்டுமென்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதேபோல ஒரு அரசியல் சட்டத்தில் என்னென்ன சிறப்பான அம்சங்கள் இருக்கவேண்டுமென்பதையும் உலகம் அறியும். ஆகவே எல்லா அரசியல் சட்டங்களிலும் முக்கியமான ஷரத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கவேண்டும். இப்போது நாம் தயாரித்துள்ள அரசியல் சட்டத்தில் பழைய சட்டங்களிலுள்ள தவறுகளை நீக்கிவிட்டு, நம் நாட்டின் தேவைக்கேற்ப அதை மாற்றியெழுதுவதுதான் நாம் இப்போது செய்யக்கூடியது. மற்ற நாடுகளின் அரசியல் சட்டங்களை அப்படியே காப்பியடித்திருக்கிறோம் என்று மற்றவர்கள் சொல்வதற்குக காரணம் அவர்கள் நம் சட்டத்தைச் சரியாக படிக்காததுதான் என நினைக்கிறேன். நமது மசேதாவில் என்னென்ன புதிதாக உட்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மற்ற நாடுகளுடைய அரசியல் சட்டங்களை வாசித்துள்ளவர்களும் திறந்த மனதுடன் விஷயங்களைப் பரிசோதிப்பவர்களும், நமது மசோதாவைத் தயாரித்த கமிட்டியில் ஒரு சிலர் சொல்வதுபோல மற்ற நாடுகளின் சட்டங்களை காப்பிடித்து அதனைத் தயாரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன்.”
B.R. Ambedkar
“किसी भी संप्रभु के लिए और खासकर संसद द्वारा सत्ता का वास्तविक इस्तेमाल दो सीमाओं से बंधा हुआ या नियंत्रित होता है। इनमें से एक सीमा बाह्य है और दूसरी आंतरिक। किसी संप्रभु की वास्तविक सत्ता की बाह्य सीमा इस संभावना या निश्चितता में है कि उसकी प्रजा या उसकी एक बहुत बड़ी संख्या उसके कानूनों की अवहेलना या उनका प्रतिरोध तो नहीं करेगी। संप्रभुता के इस्तेमाल की आंतरिक सीमा संप्रभु शक्ति की अपनी प्रकृति से पैदा होती है। एक तानाशाह भी अपने चरित्र के अनुरूप ही अपनी शक्तियों का इस्तेमाल करता है, जो खुद उन परिस्थितियों के अनुसार बदलता रहता है, जिनमें वह जीता है; साथ ही उस पर अपने समय की नैतिक भावनाओं और उसके समाज का भी असर पड़ता है। सुलतान चाहता, तब भी मुस्लिम दुनिया के धर्म को बदल नहीं सकता था और अगर वह कर सकता, तो इस बात की पूरी संभावना थी कि मुस्लिम जगत के प्रधान मोहम्मद के धर्म को उखाड़ फेंकने की कामना करते; सुलतान की शक्ति के इस्तेमाल पर आंतरिक अंकुश कम से कम उतना ही मजबूत था, जितना बाह्य अंकुश। लोग कभी-कभी यह फालतू सवाल करते हैं कि पोप यह या वह सुधार क्यों नहीं शुरू करता? इसका सही जवाब यह है कि क्रांतिकारी टाइप का आदमी पोप नहीं बनता और जो पोप बन जाता है, उसकी क्रांतिकारी होने की कोई इच्छा नहीं होती।”
B.R. Ambedkar, Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“CHAPTER IV BREAK-UP OF UNITY”
B.R. Ambedkar, Pakistan or the Partition of India

1 2 3 4 5 6 8 next »
All Quotes | Add A Quote
Annihilation of Caste Annihilation of Caste
8,444 ratings
Open Preview
Castes in India: Their Mechanism, Genesis and Development Castes in India
1,198 ratings
Open Preview
Who were the Shudras? Who were the Shudras?
751 ratings
Pakistan or Partition of India Pakistan or Partition of India
731 ratings
Open Preview