Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following B.R. Ambedkar.
Showing 181-210 of 218
“ஒரு சிலர், சாதிமுறையைப் பின்பற்றுவது உடற்கூறுரீதியாகப் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்கின்றனர். அதாவது சாதிமுறை மனிதவர்க்கத்தைக் கலப்படமின்றி, பரிசுத்தமாக வைத்திருக்க உதவுகிறது என்பது அவர்களுடைய வாதம். ஆனால் மானுடவியல் நிபுணர்கள் உலகில் ஓரிடத்திலும் நூறு சதவிகிதம் கலப்படமற்ற, பரிசுத்தமான மனித இனம் என்பது இல்லவே இல்லை என்கிறார்கள். இந்தியாவிலும் இந்த நிலைமைதான் உள்ளது. ‘இந்து மக்களிடையே வெளிநாட்டு ரத்தம்’ (Foreign Etemerty in the Hindu Population) என்ற ஒரு கட்டுரையில் டி.ஆர். பண்டார்கள் இவ்வாறு எழுதுகிறார்கள். "வெளி ரத்தக் கலப்பு இல்லாத ஒரு சாதியோ இனமோ இந்தியாவில் இல்லை. ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள் போன்ற க்ஷத்திரியர்களிடையே மட்டுமல்லாமல் தாங்கள்தான் பரிசுத்தமானவர்கள் என்று தற்பெருமை அடித்துக்கொள்ளும் பிராமணர்களிடையேயும் இம்மாதிரி வெளி ரத்த கலப்பு காணப்படுகிறது.”
சாதிமுறை உருவானதற்குக் காரணம் மனித இனங்கள் கலப்பின்றிப் பரிசுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக அல்ல. பார்க்கப்போனால் இந்தியாவில் பல்வேறு மனித இனங்களிடையே இனக்கலப்பு ஏற்பட்டுப் பல காலங்களுக்குப் பிறகுதான் சாதிமுறை உருவானது. ஆகவே சாதி வித்தியாசமென்றாலே வெவ்வேறு மனித இனங்களிடையே உள்ள வித்தியாசங்களைத்தான் குறிக்கிறதென்று சொல்வதும் ஒவ்வொரு சாதியையும் தனித்தனி இனங்களாகப் பார்ப்பதும் உண்மைக்குப் புறம்பானது. பஞ்சாபிலும் மதராஸிலும் உள்ள பிராமணர்களுக்கிடையே என்ன இன வேற்றுமை இருக்கிறது? வங்காளத்திலும் மதராஸிலுமுள்ள தீண்டத்தகாதவர்களிடையே பொதுவாக என்ன இருக்கிறது? அதைப்போலவே பஞ்சாபிலேயே வசிக்கும் பிராமணனுக்கும் சமார் சாதியைச் சேர்ந்தவருக்குமிடையே என்ன வேறுபாடு இருக்கிறது? மதராஸிலுள்ள பிராமணர்கள் அங்குள்ள பறையர்களிடமிருந்து எப்படி வேறுபடுகின்றனர்? பஞ்சாபிலுள்ள பிராமணரும் சமாரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். மதராஸிலுள்ள பிராமணரும், பறையரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். சுருக்கத்தில், சாதிமுறை இனவேறுபாட்டைக் குறிப்பிடுவதில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.”
―

“Having stated the facts, let me now state the case for social reform. In doing this, I will follow Mr. Bonnerji, as nearly as I can and ask the political-minded Hindus "Are you fit for political power even though you do not allow a large class of your own countrymen like the untouchables to use public school? Are you fit for political power even though you do not allow them the use of public wells? Are you fit for political power even though you do not allow them the use of public streets? Are you fit for political power even though you do not allow them to wear what apparel or ornaments they like? Are you fit for political power even though you do not allow them to eat any food they like?" I can ask a string of such questions but these will suffice. I wonder what would have been the reply of Mr. Bonnerji. I'm sure no sensible man will have the courage to give an affirmative answer. Every Congressman who repeats the dogma of Mill that one country is not fit to rule another country must admit that one class is not fit to rule another class.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“सिर्फ शास्त्रों का परित्याग ही नहीं करना है, बल्कि उनकी सत्ता को भी अमान्य करना होगा, जैसा बुद्ध और नानक ने किया था। आप को हिंदुओं को यह कहने का साहस संजोना होगा कि उनके धर्म में त्रुटि कहां है– जिस धर्म ने उनके दिमाग में जाति की पवित्रता की धारणा पैदा की है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“I thought it was only fools who were afraid of words.”
― ANNIHILATION OF CASTE WITH A Reply to Mahatma Gandhi
― ANNIHILATION OF CASTE WITH A Reply to Mahatma Gandhi
“திரு. காந்தி தீண்டத்தகாதவர்களுக்காக முழுமனதாகப் போராடுகிறார் என்றுதான் அவருடைய நண்பர்கள் நம்புகிறார்கள். இதைப்பற்றி இடைவிடாமல் இந்துக்களுக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கிவருகிறார் என்ற காரணத்துக்காகவே தீண்டத்தகாதோர் திரு. காந்தியை நம்பவேண்டும் என்றும் அந்த நண்பர்கள் சொல்கின்றனர். ஆனால், திரு. காந்தி இந்துக்களுக்கு இப்படி அறிவுரைகளை அள்ளி வீசினாரே ஒழிய தனது கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் ஏன் ஒரு சத்யாகிரகத்தையோ உண்ணாவிரதத்தையோ மேற்கொள்ளவில்லை என்று யாரும் இதுவரை திரு. காந்தியைக் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் திரு. காந்தி தீண்டாமையைப் பற்றி ஏன் பேச்சோடு நிறுத்திக்கொண்டார் என்பது தெரியவந்திருக்கும்.
1929ம் ஆண்டில் பம்பாய் மாகாணத்திலுள்ள தீண்டத்தகாதோர் ஆலயப்பிரவேசத்துக்கும் பொதுக் கிணறுகளிலிருந்து நீர் எடுத்துக்கொள்ளும் உரிமைகளைக் காத்துக்கொள்ளும் பொருட்டும் சத்யாகிரகம் தொடங்கியபோது திரு. காந்தி இந்த விஷயத்தில் ஏன் பேச்சோடு நிறுத்திக் கொண்டார் என்பது தெரியவந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கிழைக்கப்படும் அநீதிக்கெதிராக சத்யாகிரகம் என்ற ஆயுதத்தை காந்தி உபயோகிப்பவராதலால், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காத் தீண்டத்தகாதவர்கள் திரு. காந்தியின் ஆதரவைத் தேடி வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாகத் திரு. காந்தி அவர்கள் இந்துக்களுக்கெதிராக சத்யாகிரகம் நடத்துவதைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்காகத் திரு. காந்தி உபயோகித்த வாதங்கள் விசித்திரமானவையாக இருந்தன. சத்யாகிரகம் வெளிநாட்டினருக்கெதிராக மட்டுமே உபயோகிக்கவேண்டிய ஒரு ஆயுதம். அதை நம் சொந்த நாட்டு மக்களுக்கெதிராகவோ நமது உற்றார், உறவினருக்கெதிராகவோ உபயோகிக்கமுடியாது. இந்துக்களும், தீண்டாதோரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆதலால் சத்யாகிரகம் என்ற ஆயுதத்தை இந்துக்களுக்கெதிராகப் பயன்படுத்தக்கூடாது. இது என்ன கேலிக்கூத்து? இப்படிச் சொன்னதன் மூலம் திரு. காந்தி சத்யாகிரகத்தையே அர்த்தமில்லாததாக்கிவிட்டார். அவர் இப்படி சொல்வதற்கு என்ன காரணம்? இந்துக்களின் மனம் நோகக்கூடாது. அவர்களைக் கோபமூட்டக்கூடாது என்பதுதான் காரணம்.”

“இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை எங்கள் மனம் அசைப்போட்டுக் கொண்டே இருந்தது. எங்களிடம் ஏராளமாக உணவுப் பொருள்கள் இருந்தன. பசியால் வயிறு 'கபகப' என்று எரிந்து கொண்டிருந்தது. இருந்தும் உணவு உட்கொள்ளாமல் தூங்கச் செல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால் தண்ணீர் கிடைக்காததால் இந்த நிலைமை. நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்ததால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. இதுதான் எங்கள் மனத்தில் பதிந்த கடைசிச் சிந்தனை.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“இன்றும்கூட சாதி அமைப்பை நியாயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பது வருந்தத் தக்கதுதான். இதற்கு அவர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். மக்கள் தாம் செய்யவேண்டிய வேலைகளைத் தமக்குள்ளே பங்கிட்டுக்கொள்வதுதான் சாதிமுறை; அப்படி வேலைகளைப் பங்கிட்டுக்கொள்வது நாகரிகமடைந்த ஒவ்வொரு சமூகத்தின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமே. அந்தவகையில் சாதிமுறையைப் பின்பற்றுவது சரிதான் என்பதே அவர்களுடைய வாதம்.
இதற்கெதிரான வாதம் இதுதான். நாம் இன்று காணும் சாதிமுறை வேலைகளைப் பங்கிடுவதை மட்டும் செய்யவில்லை. அந்த வேலைகளைச் செய்பவர்களைக்கூடத் தனித்தனியாகப் பிரித்து வைக்கிறது. ஆகவே இது தவறு.
எந்தவொரு சமூகத்திலும் மக்கள் தாங்கள் செய்யவேண்டிய வேலைகளை பங்கிட்டுக்கொள்வது அவசியம்தான். ஆனால் வேறு எந்த முன்னேறிய சமூகத்திலும் இந்த வேலைகளைச் செய்பவர்கள் ஒருவர் மற்றவருடன் தொடர்புகொள்ள முடியாத அளவுக்குத் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டதில்லை. இந்திய சாதிமுறையின் கீழ் வேலையாட்கள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படுவது மட்டுமல்ல. அவர்கள் பலதட்டுகளில் ஒருவர்மேல் ஒருவராக வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வேறு எந்த ஒரு நாட்டிலும் வேலையாட்கள் இப்படி வரிசைப்படுத்தப்படுவதில்லை.”

“An anti-social spirit is found wherever one group has "interests of its own" which shut it out from full interaction with other groups, so that is prevailing purpose is protection of what it has got. This anti-social spirit, this spirit of protecting its own interest is as much a marked feature of the different castes in their isolation from one another as it is of nations in their isolation.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“प्रश्न यह होता है कि एक वर्ग द्वारा दूसरे वर्ग का दमन और दुर्व्यवहार उसे अखरता है या नहीं, जो एक व्यवस्था के तहत, एक सिद्धांत के स्तर पर होता है और इस तरह जुल्म और अत्याचार को यह अनुमति देता है कि एक वर्ग को दूसरे वर्ग से अलग रखा जा सके।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்திலுள்ள தண்ணீரை உபயோகிக்கக்கூடாது என்ற பொருளில் ஒவ்வொருவரும் அவரவருடைய மத ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டுமென்று, கூட்டத்திலிருந்த ஒரு முஸ்லீம் இளைஞர் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார். நான் பொறுமையை இழந்து ஒருவித கோபமான குரலில் கேட்டேன் : "இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா? முகமதியனாக மாறினால் ஒரு தீண்டத்தகாதவனை இந்தக் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தடுப்பீர்களா?" இந்த நேரடியான கேள்விகள் அந்த முகமதியர்களிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு பதிலும் கூறாது மௌனமாக நின்று கொண்டிருந்தனர்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“वह शिया है या सुन्नी, शेख है या सैयद है, खटिक है या पिंजारी। जब वह कहता है कि मैं सिख हूं, तब आप उससे यह नहीं पूछते कि वह जाट है या रोड़ा है या मजहबी[67] है या रामदासी।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“Islam is a close corporation and the distinction that it makes between Muslims and non-Muslims is a very real, very positive and very alienating distinction. The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is the brotherhood of Muslims for Muslims only. There is fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity.”
―
―
“सिख और मुसलमान निर्भय रहते हैं और लड़ते हैं, क्योंकि वे जानते हैं कि अकेले होने पर भी अकेले नहीं रहेंगे। इस विश्वास की उपस्थिति एक को डटे रहने में मदद करती है और इसकी अनुपस्थिति दूसरे को भाग चलने के लिए प्रवृत्त करती है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“அங்கே வாடகைக்குப் பல வண்டிகள் இருந்தன. நாங்கள் மஹர்கள் என்று ரயில் நிலைய அதிகாரிக்கு நான் சொன்ன பதில் வண்டிக்காரர்களைச் சென்றடைந்து விட்டது. அவர்களில் யாரும் தீட்டுப்படத் தயாராக இல்லை. அத்துடன் தீண்டத்தகாதவர்களைப் பயணிகளாக ஏற்றிச் செல்வதன் மூலம் தங்களைத் தாழ்த்திக் கொள்ளவும் விரும்பவில்லை. நாங்கள் இருமடங்கு வாடகை கொடுக்க முன்வந்தும், பணத்தால் பலன் ஒன்றும் இல்லை என்பதைக் கண்டோம்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“பள்ளியில் எனது வகுப்பு மாணவர்களிடையே எனது தகுதி வரிசைப்படி நான் உட்காரக்கூடாது, ஒரு மூலையில் தனியாகத் தான் உட்கார வேண்டும். வகுப்பில் நான் உட்காருவதற்காக என்னிடம் தனியாக ஒரு சாக்குத் துணி இருக்கும். பள்ளியைச் சுத்தம் செய்யும் வேலைக்காரன் நான் உபயோகித்த சாக்குத் துணியைத் தொடமாட்டான். அந்தச் சாக்குத்துணியை மாலையில் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டு, மறுநாள் காலையில் திரும்பவும் பள்ளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“நாங்கள் நன்கு ஆடையணிந்த சிறுவர்களாக இருந்தோம். எங்களின் உடையிலிருந்தோ எங்களின் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாத சிறுவர்கள் என்று யாரும் கண்டு பிடித்துவிட முடியாது.”
― Waiting For A Visa
― Waiting For A Visa
“There is among Indians no passion for unity, no desire for fusion. There is no desire to have a common language. There is no will to give up what is local and particular for something which is common and national. A Gujarati takes pride in being a Gujarati, a Maharashtrian in being a Maharashtrian, a Punjabi in being a Punjabi, a Madrasi in being a Madrasi and a Bengali in being a Bengali. Such is the mentality of Hindus, who accuse the Musalman of want of national feeling when he says “I am a Musalman first and Indian afterwards”. Can any one suggest that there exists anywhere in India even among the Hindus an instinct or a passion that would put any semblance of emotion behind their declaration “Civis Indianus sum”, or the smallest consciousness of a moral and social unity, which desires to give expression by sacrificing whatever is particular and local in favour of what is common and unifying ? There is no such consciousness and no such desire. Without such consciousness and no such desire, to depend upon Government to bring about unification is to deceive oneself.”
― Pakistan or Partition of India
― Pakistan or Partition of India
“எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.”
― பாபாசாகேபின் காதல் கடிதம்
― பாபாசாகேபின் காதல் கடிதம்
“पूरी तरह कायल हूं कि वास्तविक उपचार तो अंतरजातीय विवाह ही है। सिर्फ रक्त का सम्मिश्रण ही रिश्ते-नाते की भावना पैदा कर सकता है और जब तक रिश्ते-नाते की आत्मीय होने की भावना सर्वोच्च नहीं हो जाती, तब तक जाति द्वारा उत्पन्न अलगाववादी भावना– विजातीय होने की भावना– खत्म नहीं होगी। हिंदुओं में, अंतरजातीय विवाह अवश्यत: सामाजिक जीवन में एक अधिक शक्तिशाली चीज साबित होगी, जितनी ग़ैर-हिंदुओं में उसके होने की जरूरत है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“For every act of independent thinking puts some portion of an apparently stable world in peril.”
―
―
“If the Plebians had contended that election was enough and that the approval by the Goddess was not necessary they would have derived the fullest benefit from the political right which they had obtained. But they did not. They agreed to elect another, less suitable to themselves but more suitable to the Goddess which in fact meant more amenable to the Patricians. Rather than give up religion, the Plebians gave up material gain for which they had fought so hard.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“to explain what I mean by religion and destruction of religion.”
― Annihilation Of Caste
― Annihilation Of Caste
“என்னுடைய நிலைமை பரிதாபப்படும்படி இருந்தாலும் யாரும் என்னைக் கண்டு பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“समाज की शक्ति उसमें अस्तित्वमान विभिन्न समूहों के बीच संपर्क के बिंदुओं, अंतरक्रिया की संभावनाओं पर निर्भर होती है। इन्हें कार्लाइल[66] ने ‘जैविक तंतु’ कहा है– वे लचीले धागे, जो विघटित तत्वों को संयुक्त करते हैं और फिर से एकताबद्ध करते हैं।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“Goats are used for sacrificial offerings and not lions.”
―
―
“दोष उनके धर्म में है, जिसने उनमें जाति की भावना भरी है। अगर यह सही है, तो स्पष्टत: जिस शत्रु से आप को मुठभेड़ करनी है, वह वे लोग नहीं हैं, जो जाति का पालन करते हैं, बल्कि वे शास्त्र हैं, जो उन्हें इस जाति आधारित धर्म की शिक्षा देते हैं।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“The physical and intellectual effects of purdah are nothing as compared with its effects on morals. The origin of purdah lies of course in the deep-rooted suspicion of sexual appetites in both sexes and the purpose is to check them by segregating the sexes. But far from achieving the purpose, purdah has adversely affected the morals of Muslim men. Owing to purdah a Muslim has no contact with any woman outside those who belong to his own household.”
― Pakistan or Partition of India
― Pakistan or Partition of India
“Men do not become a society by living in physical proximity any more than a man ceases to be a member of his society by living so many miles away from other men. Secondly, similarity in habits and customs, beliefs and thoughts is not enough to constitute men into society.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“Democracy is not merely a form of government. It is primarily a mode of associated living, of conjoint communicated experience. It is essentially an attitude of respect and reverence towards fellow men.”
― Annihilation Of Caste
― Annihilation Of Caste
“நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.
நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.”