Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following B.R. Ambedkar.
Showing 151-180 of 218
“By not permitting readjustment of occupations, caste becomes a direct cause of much of the unemployment we see in the country.”
― Annihilation of Caste by Dr. B.R. Ambedkar: A Bold Critique of Social Hierarchies
― Annihilation of Caste by Dr. B.R. Ambedkar: A Bold Critique of Social Hierarchies
“कौन बेहतर और हमारे लिए ज्यादा आदरणीय है– मुसलमान और ईसाई, जिन्होंने अनिच्छुक लोगों के गले में जबरदस्ती वह ठूंस देने की कोशिश की, जो उनकी निगाह में उनकी मुक्ति के लिए जरूरी था, या हिंदू जो ज्ञान का उजाला नहीं फैलायेंगे। दूसरों को अज्ञान के अंधकार में रखने की कोशिश करेंगे। अपनी बौद्धिक और सामाजिक विरासत को उनके साथ साझा करने के लिए राजी नहीं होंगे, जो उसे अपने जीवन का हिस्सा बनाने के लिए तैयार भी हैं और इच्छुक भी। यह कहने में मुझे कोई हिचकिचाहट नहीं है कि मुसलमान क्रूर रहे हैं, तो हिंदू नीच रहे हैं; और नीचता क्रूरता से बदतर है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“அங்கே விஷிஸ் என்ற இந்து ஓட்டல்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஆள்மாறாட்டம் செய்வதே அங்கு தங்கும் இடவசதி பெற உள்ள ஒரே வழியாகத் தெரிந்தது. அதற்கு நான் தயாரில்லை. ஏனெனில் என்னைக் கண்டுபிடித்துவிட்டால் அதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளை நான் அறிவேன்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“The law of Karma as formulated by the Brahmins, thought the Buddha, was calculated to sap the spirit of revolt completely. No one was responsible for the suffering of man except he himself. Revolt could not alter the state of suffering ; for suffering was fixed by his past Karma as his lot in this life.”
― The Buddha & His Dhamma
― The Buddha & His Dhamma
“இருட்டுக் கொட்டடியில் இருப்பதை உணர்ந்த நான் பேசுவதற்கு யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கினேன். மனித உறவுகள் இல்லாத நிலையில் எனக்குத் துணையெல்லாம் புத்தகங்கள்தான். படித்துக் கொண்டே இருந்தேன். புத்தகத்தில் மூழ்கி எனது தனிமை நிலையை மறந்தேன்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“இந்துக்களுக்குள் சாதிகள் இருப்பது போலவே, மற்ற மதத்தவர்களுக்குள்ளும் சாதிகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதிலும் இந்துக்கள் சாதிக்குத் தருகிற சமூக முக்கியத்துவத்தை, மற்ற மதத்தினர் தருவதில்லை.
ஒரு முகமதியரையோ, சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள். தான் ஒரு முகமதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் சொல்வார். தனக்கென்று ஒரு சாதி இருந்தபோதிலும் கூட, அவர் தன் சாதியைச் சொல்வதில்லை. நீங்களும் அவருடைய பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள். தான் ஒரு முகமதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை ‘நீ சன்னியா, ஷேக்கா, சையதா, சாதிக்கா, பிஞ்சாரியா?’ என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.
தானொரு சீக்கியர் என்று அவர் கூறியதும், நீங்கள் அவரை ஜாட்டா, ரோதாவா, மாழ்பியா, ராம்தாசியா என்றெல்லாம் கேட்பதில்லை. ஆனாலும், ‘நான் ஓர் இந்து’ என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை. அவருடைய சாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள். ஏன்? ஓர் இந்துவைப் பொருத்தமட்டில், அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் – அவர் எத்தகைய ஒரு மனிதன் என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.”
― Annihilation of Caste

“We are indians, Firstly and Lastly”
―
―
“If in any state there is a body of men who possess unlimited political power, those over whom they rule can never be free.For, the one assured result of historical investigation is the lesson that uncontrolled power is invariably poisonous to those who possess it. They are always tempted to impose their canon of good upon others, and in the end, they assume that the good of the community depends upon the continuance of their power. Liberty always demands a limitation of political authority.”
― Pakistan or Partition of India
― Pakistan or Partition of India
“ஒரு டஜன் பார்சிகள் அச்சுறுத்தும் விதத்தில் கையில் கம்புடன் என் முன்னே வரிசையாக நிற்க, மன்னிப்புக் கேட்டு பீதி நிறைந்த பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்ற காட்சி 18 ஆண்டுகள் கடந்த பின்பும் சிறிதும் மங்கவில்லை. அதைத் தெளிவாக என் மனக்கண் முன் கொண்டு வரமுடியும். ஆனால் கண்ணில் கண்ணீர் இல்லாமல் மட்டும் அதை நினைவுகூர முடியாது. இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக் காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுது தான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“இந்து சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சமுதாயம் பிற சமுதாயங்களைப் போலவே பல வர்க்கங்களைக் கொண்டிருந்தது. அவ்வாறு அமைந்த பண்டைய வர்க்கங்களாவன: 1.பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம் 2.சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம் 3.வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் 4.சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம். இந்தப் பகுப்பு முறைகளை நன்கு கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தம் தகுதிக்கேற்ப பிரிதொரு வர்க்கத்தினராக மாறமுடியும்.”
― இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2)
― இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2)
“In one of his dispatches to Hajjaj, Mahommad bin Qasim is quoted to have said : "The nephew of Raja Dahir, his warriors and principal officers have been dispatched, and the infidels converted to Islam or destroyed. Instead of idol-temples, mosques and other places of worship have been created, the Kutbah is read, the call to prayers is raised, so that devotions are performed at stated hours. The Takbir and praise to the Almighty God are offered every morning and evening.”
― Pakistan or the Partition of India
― Pakistan or the Partition of India
“Similar fear was expressed by Lala Lajpatrai in a letter 49[f.150][f.5] to Mr. C. R. Das — " There is one point more which has been troubling me very much of late and one which I want you to think carefully and that is the question of Hindu-Mohamedan unity. I have devoted most of my time during the last six months to the study of Muslim history and Muslim Law and I am inclined to think, it is neither possible nor practicable. Assuming and admitting the sincerity of the Mohamedan leaders in the Non-cooperation movement, I think their religion provides an effective bar to anything of the kind. You remember the conversation, I reported to you in Calcutta, which I had with Hakim Ajmalkhan and Dr. Kitchlew. There is no finer Mohamedan in Hindustan than Hakimsaheb but can any other Muslim leader override the Quran ? I can only hope that my reading of Islamic Law is incorrect, and nothing would relieve me more than to be convinced that it is so. But if it is right then it comes to this that although we can unite against the British we cannot do so to rule Hindustan on British lines, we cannot do so to rule Hindustan on democratic lines. What is then the remedy ? I am not afraid of seven crores in Hindustan but I think the seven crores of Hindustan plus the armed hosts of Afghanistan, Central Asia, Arabia, Mesopotamia and Turkey will be irresistible. I do honestly and sincerely believe in the necessity or desirability of Hindu-Muslim unity. I am also fully prepared to trust the Muslim leaders, but what about the injunctions of the Quran and Hadis ? The leaders cannot override them. Are we then doomed ? I hope not. I hope learned mind and wise head will find some way out of this difficulty.”
― Pakistan or the Partition of India
― Pakistan or the Partition of India
“அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும்.”
― பாபாசாகேபின் காதல் கடிதம்
― பாபாசாகேபின் காதல் கடிதம்
“அரசியல் சட்ட மசோதாவில் இநதியாவை ‘மாநிலங்களின் கூட்டமைப்பு’ (Union of Stats) என்று வர்ணித்திருப்பதற்கு ஒரு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்கள். மத்திய அரசுக்கு அளவுக்குமீறி அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் அதை மேலும் வலுவானதாக ஆக்க வேண்டுமென்கிறார்கள். நமது மசோதா இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படக்கூடாதென்று நீங்கள் சொன்னாலும் கூட அது வலுவுள்ளதாக ஆவதை உங்களால் தடுக்க முடியாது. இன்றைய உலகில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதைத் தவிர்க்கமுடியாது. அமெரிக்காவின் அரசியல் சட்டம் மத்திய அரசுக்குக் குறைவான அதிகாரங்களையே தந்துள்ளது. ஆனால் இன்று அந்த மத்திய அரசு பலம் வாய்ந்ததாகவும், மாநில அரகளைவிட வலுவானதாகவும் திகழ்கிறது. இந்தியாவிலும் இந்த நிலைமை நிச்சயமாக வரும். நாம் என்ன செய்தாலும் மத்திய அரசு வலுவடைவதைத் தவிர்க்கமுடியாது. அதேசமயம் அதனைத் தேவைக்கு மேல் வலுவாக்கவும் நாம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அந்த அதிகாரங்களே மத்திய அரசுக்குத் தாங்க முடியாத பாரமாக ஆகிவிடும்.”
―
―
“ஒவ்வொரு சாதியும் சாதிப் படிநிலையில் தான் மற்றொரு சாதியை விட மேல்நிலையில் இருப்பதில் ஆறுதல் அடைகிறது; பெருமிதம் கொள்கிறது.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“समाजवादियों की वैचारिक भूल[34] यह मान कर चलने की है कि चूंकि यूरोप के समाज में संपत्ति ही शक्ति के स्रोत के रूप में प्रमुख है, तो भारत पर भी यही नियम लागू होता है,”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“Mr. Gandhi says that the removal of untouchability is a matter which must depend upon the voluntary effort of Savarna Hindus in the spirit of repentance. If I understand his meaning, his view is that in the removal of untouchability the untouchables should do nothing. They should wait and pray for Savarna Hindus to develop a conscience, to repent and change their ways. In my opinion, this view is as sensible as the view of a person who says to folks living in plague-stricken areas not to leave the area, but to wait and mind the disease till the municipal members repent of their neglect of duties and come forward to take measures to fight the disease.”
―
―
“சாதி அமைப்பை உடைக்க உண்மையான வழி சமபந்தி விருந்துகளோ, கலப்புமணங்களோ அல்ல, சாதியின் அடிப்படையாக உள்ள மதக் கருத்துக்களை ஒழிப்பதே.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது ஓர் இந்து டோங்காவாலா, ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையிலிருந்தாலும் தான் மற்ற எல்லா தீண்டத்தகாதவர்களையும் விட ஏன் பாரிஸ்டரையும் விடக்கூட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதைத் தெரிந்து கொண்டேன்.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“மஹத்திலுள்ள சாவதார் ஏரியின் நீரை அருந்துவதற்காகத்தான் உங்களை சத்யாகிரக கமிட்டி இங்கே அழைத்திருக்கிறதென்று நினைக்காதீர்கள். இந்த ஏரியின் நீரைக் குடிப்பதால் எங்களுக்குச் சாகாவரம் கிடைக்கப்போவதில்லை. இதைக் குடிக்காமலேயே இத்தனை காலம் உயிர் வாழ்ந்திருக்கிறோம். ஆகவே அதன் நீரைக் குடிப்பதற்காக மட்டும் நாங்கள் அங்கு போகவில்லை. மற்றவர்களைப்போல நாங்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அங்கு செல்கிறோம்.”
―
―
“अन्य देश में श्रम विभाजन के साथ श्रमिकों का यह ऊंच-नीच का सोपान क्रम नहीं है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“हर चीज, यहां तक कि हड़ताल और चुनाव भी, इतनी आसानी से एक धार्मिक मोड़ ले लेते हैं और इतनी ही आसानी से उन्हें एक धार्मिक मोड़ दिया जा सकता है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் மற்ற இந்தியர்களின் நலத்துக்கும் சந்தோசத்துக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது. இதை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் அதுவே எனக்குப் போதும்.”
― Annihilation of Caste
― Annihilation of Caste
“இந்துக்களிடையே அர்ச்சகர்கள் ஒழிக்கப்படுவது நலம். ஆனால், அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. எனவே, அர்ச்சகத் தொழில் பரம்பரைத் தொழிலாக இருப்பதையாவது ஒழிக்க வேண்டும். இந்து மதத்தவன் என்று தன்னைச் சொல்கிற எந்த சாதியைச் சேர்ந்தவராயினும் அவருக்கு அர்ச்சகர் ஆகும் உரிமை இருக்க வேண்டும். அர்ச்சகர் தொழிலுக்கான அரசுத் தேர்வு எழுதி சான்றிதழ் பெறாத எவரும் அர்ச்சகர் தொழில் செய்யக் கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.
சான்றிதழ் பெறாத அர்ச்சகர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவித்துவிட வேண்டும். மீறி நடத்துவது, தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.”
― Annihilation of Caste
சான்றிதழ் பெறாத அர்ச்சகர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவித்துவிட வேண்டும். மீறி நடத்துவது, தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.”
― Annihilation of Caste
“समाजवादियों से मैं जो पूछना चाहता हूं, वह यह है : पहले सामाजिक व्यवस्था में परिवर्तन लाये बिना क्या आप कोई आर्थिक सुधार ला सकते हैं? ऐसा लगता है कि समाजवादियों ने इस प्रश्न पर विचार नहीं किया है।”
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
― Jati ka Vinash: Prasiddha bhashan, Jise Bhimrao Ambedkar ko dene nahi diya
“infallible”
― The Buddha & His Dhamma
― The Buddha & His Dhamma
“The real explanation of this failure of Hindu-Muslim unity lies in the failure to realize that what stands between the Hindus and Muslims is not a mere matter of difference, and that this antagonism is not to be attributed to material causes. It is formed by causes which take their origin in historical, religious, cultural and social antipathy, of which political antipathy is only a reflection. These form one deep river of discontent which, being regularly fed by these sources, keeps on mounting to a head and overflowing its ordinary channels. Any current of water flowing from another source however pure, when it joins it, instead of altering the colour or diluting its strength becomes lost in the main stream. The silt of this antagonism which this current has deposited, has become permanent and deep. So long as this silt keeps on accumulating and so long as this antagonism lasts, it is unnatural to expect this antipathy between Hindus and Muslims to give place to unity.”
― Pakistan or the Partition of India
― Pakistan or the Partition of India
“Indeed, if I may say so, if things go wrong under the new Constitution, the reason will not be that we had a bad Constitution. What we will have to say is that Man was vile.
. . . …however good a Constitution may be, it is sure to turn out bad because those who are called to work it, happen to be a bad lot.
. . . The Constitution can provide only the organs of State such as the Legislature, the Executive and the Judiciary. The factors on which the working of those organs of the State depends are the people and the political parties they will set up as their instruments to carry out their wishes and their politics.”

“தீண்டத்தக்கவர்களின் குழந்தைகள் பள்ளியில் இருக்கும் போது தாகம் ஏற்பட்டால் தண்ணீர் குழாய்க்குச் சென்று குழாயைத் திறந்து தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியும். இதற்கு வேண்டியதெல்லாம் ஆசிரியருடைய அனுமதி மட்டுந்தான். ஆனால் என்னுடைய நிலைமை மாறானது. யாராவது தீண்டத்தக்கவர்கள் குழாயைத் திறக்காவிட்டால் நான் குழாயைத் தொடமுடியாது, எனது தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் ஆசிரியரின் அனுமதி மட்டும் போதாது. பள்ளிக்கூடப் பணியாளும் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதிரி வேலைகளுக்கு அவனைத்தான் ஆசிரியர் பயன்படுத்தி வந்தார். பணியாள் எங்கேயாவது சென்றிருந்தால் எனக்குத் தண்ணீர் கிடைக்காது. நிலைமையைச் சுருக்கமாக இப்படிக் கூற முடியும். பணியாள் இல்லை என்றால் தண்ணீரும் இல்லை.”
― Waiting For A Visa: Autobiographical notes
― Waiting For A Visa: Autobiographical notes
“a progressive conservative’ to distinguish himself from the Marxian approach to Western liberalism.”
― Annihilation of Caste
― Annihilation of Caste