வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல் Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல் வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல் by Jeyamohan
269 ratings, 4.56 average rating, 29 reviews
வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல் Quotes Showing 1-2 of 2
“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது.”
Jeyamohan, வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்
“அதன்பிறகு அதன் அகத்தில் ஓர் இச்சை பிறந்தது. அந்த இச்சை இரண்டு கண்களாக அதன் முகத்தில் திறந்தது.”
ஜெயமோகன் / Jeyamohan, வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்