மயிலை சீனி. வேங்கடசாமி > Quotes > Quote > Premanand liked it
“இரேணாட்டுச் சோழர் தங்களைத் தமிழ்ச் சோழர் பரம்பரையினர் என்று தங்களுடைய கல்வெட்டிலும் செப்பேட்டிலும் எழுதியுள்ளனர். காவிரியாற்றுக்குக் கரை கட்டின பேர்போன கரிகாற் சோழனுடைய குலத்தினர் என்றும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் தங்களை இவர்கள் கூறியுள்ளனர். மற்றும், சோழர்களுடைய அடையாளமாகிய புலியையே இவர்களும் தங்களின் அடையாளச் சின்னமாகக் கொண் டிருந்தார்கள். ஆகவே, இவர்கள் காவிரி பாயும் சோழ நாட்டையாண்ட சோழர்களின் பரம்பரையினர் என்பதில் சற்றும் ஐயமில்லை.”
― களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
― களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
No comments have been added yet.
