“நான் என் மனதிற்கினியவனைக் காதலித்து இன்றிரவு இன்புற்றுள்ளேன்.
என் கவலைகளை விட்டொழித்து
எனை விடுவித்துக் கொண்டுள்ளேன்,
நாட்டியம் ஆடியும் ஆராதனை பல புரிந்தும். இறைவா,
விடியலுக்கான சாவி இன்றிரவு
தொலைந்து போகட்டும்.”
―
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi)