Sunil Gangopadhyay > Quotes > Quote > Premanand liked it

Sunil Gangopadhyay
“இப்படித்தான் காலம் கழிகிறது. மற்ற மனிதர்களை மலர்ந்த முகத்துடன் பார்த்து அவர்களும் அவ்வாறே என்னைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் பெரும்பாலானோரின் முகத்தில் உணர்ச்சியே இல்லை. வானம் நிர்மலமாக இருக்கும் போது எல்லா மனிதர்களின் முகத்திலும் நீல நிழல் படிகிறது. அப்போது அறிமுகமில்லாதவர்களைக்கூட “நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்கத் தோன்றுகின்றது. ஆனால் எல்லோரும் கேள்வி கேட்கத் தயார், பதில் சொல்லத் தயாரில்லை. இதுவரை எத்தனையோ பேர் என்னை “எப்படி இருக்கீங்க?” என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் என் பதிலுக்காக யாரும் ஒரு நிமிடம்கூடக் காத்திருந்ததில்லை. நான் சொல்ல விரும்புகிறேன், “நீங்க நல்லாயிருந்தா, நானும் நல்லாயிருக்கிறேன்.”
Sunil Gangopadhyay, আত্মপ্রকাশ

No comments have been added yet.