வண்ணதாசன், கலைக்க முடியாத ஒப்பனைகள் > Quotes > Quote > Sudeeran liked it

“புதுசுபுதுசுண்ணு தேடிப் போற எல்லாமே பழசாத்தான் போகப்போகுது. இந்த இடத்திலேயே பழசாப் போகத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. மனுஷன் ஒரு தடவைதான் இந்த உலகத்துக்குப் புதுசா வாரான். வந்த பிறகு அவன் பழசுதான். சாகிறவரைக்கும் பழசுதான்.”
வண்ணதாசன், கலைக்க முடியாத ஒப்பனைகள்

No comments have been added yet.