ஜெயமோகன்,நாவல் கோட்பாடு > Quotes > Quote > Anitha liked it

“கதைப்புலம் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதனால் மட்டும் ஒரு படைப்பு வெற்றி பெற்றதாகிவிடுமா..? அது எழுப்பும் ஒருவித ‘ ஆர்வம் ’ இலக்கிய ரசனையின்பாற்பட்டதாக ஆகிவிடுமா..? நிச்சயமாக இல்லை. படைப்பு முன்வைக்கும் பார்வை முக்கியமானது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

No comments have been added yet.