யுவன் சந்திரசேகர்,பயணக் கதை > Quotes > Quote > Anitha liked it

“புத்திமேல உள்ள இறுக்கமான கட்டுப்பாடு கலைஞ்சு ஒருவிதமான பித்துநிலைக்கிப் போகணும்..... அப்பத்தான் காட்சிகள் மேலெயும் சப்தங்கள் மேலெயும் உள்ள பிடிப்பு தளர்ந்து சம்பவத்தைப் பெரிசாக்கியும் குறுக்கியும் வேறவேற விதமாக கலைச்சும் நடத்திப் பாத்துக்க முடியும்.அப்பிடிச் செய்யும் போது சம்பவத்துக்குள்ளெ இருக்கிற கால அடுக்கு குலைஞ்சு இனம்புரியாத திகைப்புநிலைக்குப் போயிரும்.இதெல்லாம் நடக்காம எழுதுறது வெறும் கதை.”
யுவன் சந்திரசேகர்,பயணக் கதை

No comments have been added yet.