* Title: மரப்பாலம் * Author(s) name(s): கரன் கார்க்கி * ISBN : 9789387636491 * Publisher:உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam) * Publication Date Year:2019 * Pages: 504 * Format : hardcover * Language: Tamil * Description: இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை . வரலாற்றின் கோர முகத்தை,போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை . ஜப்பானியப் போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன் கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கீழ்கண்ட புத்தகத்தை சேர்க்க கோரிக்கை:
* Title: மரப்பாலம்
* Author(s) name(s): கரன் கார்க்கி
* ISBN : 9789387636491
* Publisher:உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
* Publication Date Year:2019
* Pages: 504
* Format : hardcover
* Language: Tamil
* Description: இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை . வரலாற்றின் கோர முகத்தை,போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை . ஜப்பானியப் போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன் கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
Publisher's book page link: https://uyirmmaibooks.com/product/mar...
One of Tamil bool retailer's link to this book:
https://www.panuval.com/marappaalam-1...
இந்தப் புத்தகத்தை Goodreads பட்டியலில் சேர்க்கவும்.
நன்றி!