* Title: சீதேவி பேசரி (Seedevi Besari) * Author(s) name(s): நாராயணி கண்ணகி * ISBN (or ASIN): 9789390053926 * Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) * Publication Date Year: 2023 * Publication Date Month: * Publication Date Day: * Page count: 224 * Format (such as paperback, hardcover, ebook, audiobook, etc): paperback * Description: இருநூறுக்கும் மேலான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. இருநூறும் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான். அது ஒரு பக்கச் சிறுகதையாக இருந்தாலும், பத்துப் பக்கச் சிறகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு பூ எரிந்திருக்கும், அல்லது ஒரு தீ மலர்ந்திருக்கும். இருநூறு சிறுகதைகளும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட ஆசைதான், அதிக விலை கொடுத்து ஒரு சிலர் வாங்கவும் கூடும்தான், வாசிக்க உகந்ததாக இருக்காது. எனவே இருபத்துமூன்று சிறுகதைகளை மட்டும் இத்தொகுப்பில் கோத்திருக்கிறேன். இந்தச் சிறுகதைகளில் மட்டும் அப்படியென்ன இருக்கிறது என்றால், பத்திரிகைகளில் வெளிவரும்போது கொஞ்சம் நீக்கி இருப்பார்கள். இது எழுதியபடியே மீட்டெடுத்தது. * Language (for non-English books): Tamil * Link to book page https://www.panuval.com/seedevi-besar...
* Author(s) name(s): நாராயணி கண்ணகி
* ISBN (or ASIN): 9789390053926
* Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
* Publication Date Year: 2023
* Publication Date Month:
* Publication Date Day:
* Page count: 224
* Format (such as paperback, hardcover, ebook, audiobook, etc): paperback
* Description: இருநூறுக்கும் மேலான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. இருநூறும் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான். அது ஒரு பக்கச் சிறுகதையாக இருந்தாலும், பத்துப் பக்கச் சிறகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு பூ எரிந்திருக்கும், அல்லது ஒரு தீ மலர்ந்திருக்கும். இருநூறு சிறுகதைகளும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட ஆசைதான், அதிக விலை கொடுத்து ஒரு சிலர் வாங்கவும் கூடும்தான், வாசிக்க உகந்ததாக இருக்காது. எனவே இருபத்துமூன்று சிறுகதைகளை மட்டும் இத்தொகுப்பில் கோத்திருக்கிறேன். இந்தச் சிறுகதைகளில் மட்டும் அப்படியென்ன இருக்கிறது என்றால், பத்திரிகைகளில் வெளிவரும்போது கொஞ்சம் நீக்கி இருப்பார்கள். இது எழுதியபடியே மீட்டெடுத்தது.
* Language (for non-English books): Tamil
* Link to book page https://www.panuval.com/seedevi-besar...