Goodreads Librarians Group discussion

Shobasakthi
This topic is about Shobasakthi
4 views
Adding New Books & Editions > please add this book its not available in goodreads

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Krishnakanth (new)

Krishnakanth (krishnakanthche) | 2 comments Title: கருப்பு
* Author(s) name(s): Shobasakthi,Sugan
* ISBN (or ASIN):ISBN8177200143
* Publisher:அடையாளம்
* Publication Date Year:2002
* Publication Date Month:12
* Page count:376
* Format (such as paperback, hardcover, ebook, audiobook, etc): handcover
* Description:சுகனும் ஷோபாசக்தியும் தொகுத்துள்ள இந்தக் 'கறுப்பு' எமது வெளியீடாக அமைவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது இவர்களின் மூன்றாம் தொகுப்பு. விலக்கப்பட்ட பிரதிகள் சுதந்திரமாக அலையும் தளமாக வலம் வந்த முன்னிரு தொகுதிகளும் தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின. புலம் பெயர்ந்த சூழலிலுந்தான். இந்த மூன்றாம் தொகுப்பு இந்த விளைவை மேலும் தீவிரப்படுத்தும் என்றே நம்புகிறோம். ஈழத்தில் போர் நிறுத்தம், அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு (?) ஆகியவை உருவாகியுள்ள சூழலில் இத்தொகுப்பு வெளிவருகிறது. இனப் போராட்டங்களினூடாக தமிழக மக்களிடையே, குறிப்பாக யாழ்ப்பகுதியிலுள்ள சாதியம் பற்றி, தீண்டாமை பற்றித் தீவிரமாகக் குரல் எழுப்பி வந்த சுகனும் ஷோபாசக்தியும் இதர தோழர்களுடன் இணைந்து தொகுத்துள்ள இந்நூலை, ஒடுக்கப்பட்டவர்களின் கலகப் பிரதிகளின் தொகுப்பை வெளியிடுவதில் எமக்குள்ள மகிழ்ச்சியை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
* Language (for non-English books): Tamil
* Link to book page which includes the cover : https://www.shobasakthi.com/shobasakt...


back to top