ISBN: 9789348716699 Paperback Description: சற்றே நீண்ட காலம் கருப்பைசூடு வேண்டுகிற தாய்க்கு இன்குபேட்டராய் இருந்த, இருக்கின்ற கரங்கள் வரைந்த வாத்சல்ய சித்திரங்கள் இந்த கவிதைகள். ரணத்தின் மீதிருக்கும் கரும்பக்கு உதிர்கின்ற இயல்புடனே நிகழ்ந்திருக்கிறது மொழிப்படுதல். மூன்று நிலைகளில் கரு வளர்வதைப் போலவே பகுத்திருக்கிறார் கவிஞர். வளர்ப்புக்கடனின் துலாபாரத்தை சமன்செய்ய எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். இங்கனம் நேர்ந்தது என்ற வலியை ஒரு செய்தியைப் போல சொல்லுகிற லாவகம் இதுவரைக்குமான இவரது கவிதைகளை கடந்த உணர்வுத்துல்லியம் எனலாம். ஒவ்வொருவரும் என்றோ ஏதோ ஒரு புள்ளியில் நின்று நகர்ந்த கணங்களால் ஆன இவ்வார்த்தைகள் இணக்கத்தின் ரசாயனத்தைப் பேசுகின்றன.
https://www.goodreads.com/work/editio...
ISBN: 9789348716699
Paperback
Description: சற்றே நீண்ட காலம் கருப்பைசூடு வேண்டுகிற தாய்க்கு இன்குபேட்டராய் இருந்த, இருக்கின்ற கரங்கள் வரைந்த வாத்சல்ய சித்திரங்கள் இந்த கவிதைகள். ரணத்தின் மீதிருக்கும் கரும்பக்கு உதிர்கின்ற இயல்புடனே நிகழ்ந்திருக்கிறது மொழிப்படுதல். மூன்று நிலைகளில் கரு வளர்வதைப் போலவே பகுத்திருக்கிறார் கவிஞர். வளர்ப்புக்கடனின் துலாபாரத்தை சமன்செய்ய எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். இங்கனம் நேர்ந்தது என்ற வலியை ஒரு செய்தியைப் போல சொல்லுகிற லாவகம் இதுவரைக்குமான இவரது கவிதைகளை கடந்த உணர்வுத்துல்லியம் எனலாம். ஒவ்வொருவரும் என்றோ ஏதோ ஒரு புள்ளியில் நின்று நகர்ந்த கணங்களால் ஆன இவ்வார்த்தைகள் இணக்கத்தின் ரசாயனத்தைப் பேசுகின்றன.