Goodreads Librarians Group discussion

8 views
[Closed] Added Books/Editions > Request to add ஒரு பட்டதாரி கணக்காளரின் வாழ்க்கைப் பயணம்

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

Premkumar (அன்புக்குமரன்) Ethirajulu (எத்தியரசன்) | 27 comments * Title: ஒரு பட்டதாரி கணக்காளரின் வாழ்க்கைப் பயணம்
* Author(s) name(s): வே.அசோக் பாண்டியன்
Bookcover Photo: https://s3.ap-south-1.amazonaws.com/s...

* ISBN (or ASIN): 9788197793417
* Publisher: சந்தியா பதிப்பகம்
* Publication Date Year: 2024
* Publication Date Month: October
* Page count: 158
* Format (such as paperback, hardcover, ebook, audiobook, etc): Paperback
* Description: விவசாய குடும்பத்தில் பிறந்து பட்டாயக் கணக்கராக வாழ்ந்தவரின் சுயசரிதை நூல்.முதல் பகுதியில் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளும், அடுத்த பகுதியில் அனுபவம் சார்ந்து அரசு துறைகளில் நடக்க வேண்டிய சீர்திருத்தங்களும் கூறப்பட்டுள்ளன. செயல்பாடுகளில் சிக்கல், இடையூறுகளை தாண்டி முன்னேறிய பயணத்தை தருகிறது. அரசு துறை நடைமுறையில் கணக்கு தணிக்கை குறைபாடுகளை சுட்டிக் காட்டி நிவர்த்தி செய்வது பற்றி ஆலோசனை தெரிவிக்கிறது. வளர்ச்சி போக்கிலான சுய சரிதை நூல்.

- ஒளி (தினமலர் இதழ்)


back to top