Goodreads Librarians Group discussion

This topic is about
The Grapes of Wrath
[Closed] Added Books/Editions
>
Request to add book : Tamil translation of The grapes of Wrath (கோபத்தின் கனிகள்)
date
newest »

Author : ஜான் ஸ்டீன்பெக் (John Steinbeck)
Translator : கி.ரமேஷ்
language : தமிழ் (Tamil)
Number of pages : 628
Format : Paper Back
Publisher : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On : Jan 2020
Description : மெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல்.அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு, எனஸ்ட் ஹெமிங்வே வரிசையில் வந்த ஜான் ஸ்டீன்பெக் (1902 1968) அவர்களால் எழுதப்பட்டது. தேசிய புத்தக விருது, புலிட்சர் பரிசு என பல பரிசுகளைப் பெற்ற நூல் ஜான் ஸ்டீன்பெக்கிற்கு 1962 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது அவர் குறித்த விவரணத்தில் அதிகம் விதந்தோதப்பட்ட நூல். 1940 ஆம் ஆண்டிலேயே புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான ஹென்றி ஃபோண்டா நடித்து, ஜான் ஃபோர்டு இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்து புகழ் பெற்றது
Publisher link to buy this book : https://thamizhbooks.com/product/koba...
The Grapes of Wrath