நான் நம்மாழ்வார் பேசுகிறேன் [Naan Nammazhvar Pesugiraen]
discussion
all discussions on this book
|
post a new topic
நான் நம்மாழ்வார் பேசுகிறேன் [Naan Nammazhvar Pesugiraen]
discussion
சாயங்காலம் மாட்டு மடியில் கைப் பிடித்து பால் கறப்போம். பாலைக் காய்ச்சி உறை மோர் கலப்போம். அது நள்ளிரவில் தயிராகிப் போய்விடும் அல்லவா. திரும்பவும், காலையில் தயிரைக் கடையும்போது மோரும் வெண்ணையும் பிரிந்து விடும்.