தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
note: This topic has been closed to new comments.
ஆவணக் காப்பகம்
>
ஒரு கொலை கதையாகிறது
date
newest »
newest »
This topic has been frozen by the moderator. No new comments can be posted.


'ஒரு கொலை கதையாகிறது'
கதை வாசிப்பவரை கதையினுள் இழுத்துச் சென்று பயணிக்க வைக்கும் அனுபவம் இல்லாததால் அவர்களை கதைக்குள் கொண்டு செல்லும் பொருட்டு இந்த கதையின் ஒரு கதாபாத்திரத்தை நானும் மற்றொரு கதாபாத்திரத்தை வாசிப்பவர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்... உங்களோடு இணைந்தே இந்த கதை முழுவதும் பயணிக்கிறேன்.
இந்த புதிய முயற்சியை அனுபவித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்....
நன்றி
https://www.amazon.in/dp/B09QT16F58/r...