தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

43 views
தமிழ் புத்தக அரட்டை

Comments Showing 1-3 of 3 (3 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Saravanakumar (new)

Saravanakumar S K | 15 comments இந்த குரூப் ஆரம்பிச்சதுல இருந்து சும்மாவே இருக்கு.
முன்ன கூட கொஞ்சம் விவாதம் நடந்துட்டு இருந்துச்சு அந்த இந்தியா குரூப் த்ரெட்ல.
Was it Sugan in our group accidentally bumped into Author Ponneelan's home?
I found the below Documentary on Youtube giving a good impression about Ponneelan. I have added his book Pudhiya Dharsanangal into my To-Read list.

https://www.youtube.com/watch?v=NBWt-...

Happy Weekend!


message 2: by Prem (new)

Prem | 245 comments Mod
வணக்கம் சரவணன்.. பொன்னீலன் பற்றிய காணொளிக்கு நன்றி.. இது போல காணொளிகளுக்காகவே ஒரு தனி இழை ஆரம்பிச்சோம். YouTube தளத்தில் இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பா அந்த இழையை கொண்டு வரலாம்.

இந்த குழுவை எப்படி கொண்டு போறதுன்னு யோசனை இருந்தா சொல்லுங்க.


என்னோட சில எண்ணங்கள்:
1. மாதம் ஒரு புத்தகம் தேர்ந்து எடுத்து வாசித்து விவாதிக்கலாம். 2021-ல் இப்படிதான் காவல் கோட்டம் வாசிக்க எடுத்தோம். ஆனா தொடர முடியலை.
2. வாரம் ஒன்று இரண்டு சிறுகதைகள் தேர்ந்து எடுத்து வாசித்து கலந்து உரையாடலாம்.

வாசக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


message 3: by Prem (last edited Jan 02, 2026 07:52AM) (new)

Prem | 245 comments Mod
அனைவருக்கும் இனிய 2026 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

2026 -ல் என்ன புத்தகம் முதல் வாசிப்பாக ஆரம்பிக்க உள்ளீர்கள்? நான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு வரிசையில் 13-வது புத்தகமான மாமலர் தொடங்கி உள்ளேன்!

இவ்வருடம் நல்ல வாசிப்பு வருடமாக இருக்க வாழ்த்துக்கள்!


back to top