தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
This topic is about
நீலகிரி
note: This topic has been closed to new comments.
ஆவணக் காப்பகம்
>
நீலகிரி - இன்று கிண்டிலில் இலவசம்
date
newest »
newest »
message 1:
by
வானதி
(new)
-
rated it 5 stars
Aug 15, 2020 12:38AM
My next one - #Free today 1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது , லெப். ஜெர்விஸ் , நீலகிரி பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்கிறார். ஆங்கிலேயர்கள் நீலகிரியை கண்டறிந்து பதினைந்து வருடமே ஆகியிருந்தது. நீலகிரிக்கு செல்லும் வழி , தங்கும் இடங்கள் , அங்கு பார்க்க வேண்டியது , வேட்டையாட வேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். இன்றைய நமது 'ஊட்டி' சுற்றுலாவிற்கும் , இங்கு ஜெர்விஸ் விவரிக்கும் நீலகிரிக்கும் சிறிதும் சம்பந்தமில்லாதது , எந்த அளவிற்கு நாம் இந்த இடத்தை மாற்றிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் உணர வைக்கிறது. https://www.amazon.in/dp/B08F4FXL9N
reply
|
flag
This topic has been frozen by the moderator. No new comments can be posted.



