தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
note: This topic has been closed to new comments.
ஆவணக் காப்பகம்
>
நூல் அறிமுகம்
date
newest »
newest »
This topic has been frozen by the moderator. No new comments can be posted.


இது நான் எழுதி கிண்டிலில் வெளியிட்டுள்ள புத்தகம் பற்றியது.
என் புத்தகத்தின் பெயர்
காணாமல் போன தேசங்கள்.
எது தேசத்தை உருவாக்குகிறது?
எது தேசத்தை காணாமல் ஆக்குகிறது? என்பதை பல நாடுகளின் வரலாற்றின் மூலம் அறிய செய்யும் ஒரு முயற்சி.
செர்பிய பெரும்பாண்மை தேசியவாதம் எப்படி யூகோஸ்லாவியாவை காணாமல் ஆக்கியது.
அகண்ட சோமாலியா மற்றும் நில உரிமை சட்டம் எப்படி சோமாலியாவை அழித்தது.
சோவியத் யூனியன் உடைந்தது எப்படி?
கொசோவாவில் நடந்த இன அழிப்பு பற்றி எழுதியுள்ளேன்.
ஆப்பிரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படும் வன்முறைகள், நிலையில்லா அரசாங்கம், ஊழல், இனப்பகைச் சண்டைகள் போன்றவை இல்லாமல் எப்படி பன்முக கலாசாரத்தோடு பல இனக் குழுக்களோடு வாழும் போட்ஸுவானா பற்றியும், எப்படி சுய அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பான சுவிட்சர்லாந்து சிறந்த நாடாக இருக்கிறது பற்றியும் எழுதியுள்ளேன். எந்த நீண்ட பாரம்பரிய வரலாறு இல்லாத ஒரு நிலம் எப்படி தனி நாடாக மாறியது என எஸ்தோனியா பற்றி எழுதியுள்ளேன்.
இப் புத்தகத்தைக் வாசித்து தங்களின் மேன்மையான கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள் மூலம் இன்னும் பல சிறந்த வாசகர்கள் பலரை சென்று அடையும் என்கிற நம்பிக்கை உள்ளது.
இதுதான் என் புத்தகத்தின் அமேசான் இணைப்பு. இது ஒரு இ-புத்தகம்
இப்பொழுது 69 ருபாய்க்கு பதில் வெறும்
“19 ருபாய்க்கு கிடைக்கிறது காணாமல் போன தேசங்கள்”
I would say it’s a right book for this time .
https://amzn.to/2XJ0NZB