Kallikaattu Ithigaasam Kallikaattu Ithigaasam discussion


118 views
கள்ளிக்காட்டு இதிகாசம்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Sasikala (new)

Sasikala பேயத்தேவர் - கள்ளிக்காட்டின் கதாநாயகன்.
எத்தனை பெண்கள் இருந்தாலும் கட்டிகிட்டு வந்தவ மட்டும் தான் கடைசி வரைக்கும்ன்னு 'ஆண்'மகனாய்
வாழ்ந்து காட்டிய பெரிய மனிதர். மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது!!
என் மன்னின் மனிதர்களை கண்ணுக்குள் வைத்து பார்க்கும் ஓர் உணர்வு..

மாடு கன்று ஈனுவது
சுடுகாட்டி சூழ் நிலைகள்
வெள்ளாவி வைப்பது
சாராயம் காய்ச்சுவது - அனுபவித்து எழுதிய எழுத்துக்கள்

ஒவ்வொரு கிராமத்தின் பல பிரதிபலிப்புகள் இதில் இருப்பது விஷேஷம்..

//'பெய்யெனப் பெய்'தான்//
//உள்ளீடற்ற சட்டை ஒன்று நடந்து போனது//
//குழம்பு வச்ச பிறகுங்கூட மீனு குட்டி போடுமா?// - வைரமுத்துவின் ஸ்டைல்

என்னை மாதிரி கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது ஒரு சாதாரண குடியானவரின் வாழ்க்கையாகத் தெரிந்தாலும் கூட படித்து முடிக்கும் போது மனதின் பாரம் இறக்கி வைக்க முடியாத்தது என்பதே நிஜம்


back to top