Jeyerajha (JJ)

44%
Flag icon
பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு பொய்யல்ல. அதற்கும் ஒரு இயல்பு, பலம் இருக்குமோ என்னமோ. குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து, அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டிப் படைக்கும் என்று தோன்றுகிறது.
காச்சர் கோச்சர் [Ghachar Gochar]
Rate this book
Clear rating