More on this book
Community
Kindle Notes & Highlights
ஒலிகளின் வலிமை வெடிப்பது, அவை புகும் மனங்களில்தானே?
தீயும் அல்ல, சாவியும் அல்ல; உறவின் கடைசி இழை ஒரு பார்வைக்கு மட்டுமல்ல சொல்லாத வார்த்தைக்கும் கூட முறிந்துவிடும் என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.
கட்டாயங்களை விருப்பமாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.
இவர்களை எல்லாம் மறப்போமா என்று அந்த வயதில் எனக்குத் தோன்றியது. ஆனால், இப்போது திரும்பிப் பார்த்தால் அவர்கள் பேச்சு புரிகிறது.
சொல் அம்பின் கூர்மை மேலோட்டமாகத் தெரியும் எளிய வார்த்தைகளில் இருப்பதில்லை; அது அந்தரங்கத்தைக் குத்திக் கீறும் நினைவுகளில் இருக்கும்.
வார்த்தைகளைவிட கண்ணுக்குத் தெரியாத ஆயுதம் வேறு என்ன இருக்கிறது?
Deepti Srivatsan and 1 other person liked this